திருவல்லிக்கேனி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்

அங்கு இன்று இரவு 12 மணி வரை பிறக்கும் குழந்தைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
3 Jun 2022 4:18 PM IST